வீடு ஒன்றில் இருந்து மதுபான போத்தல்கள் மீட்பு
-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராசாவின் தோட்ட வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 408 கால் போத்தல் (102 முழு போத்தல்கள்) சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
View Articleபேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் பேக்கரி தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...
View Articleவிருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி
அங்கொட – வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். வல்பொல – விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....
View Articleமட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல்...
View Articleவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கரவிட்ட மல்காவை...
View Articleஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கு பச்சை கொடி காட்டப்படும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்....
View Articleசட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்
-யாழ் நிருபர்- தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன் செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில்...
View Articleயாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம்
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம்...
View Articleஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் போர் தொடரும்
ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேலிய துருப்புக்களை சந்தித்த பின்னர் போர் இன்னும்...
View Articleகெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறுகின்றனர்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார்...
View Articleகதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகருக்கு பிணை
கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் நிறை கொண்ட தங்க தகடுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று புதன்கிழமை...
View Articleதிடீர் மின் தடை : பொறுப்பேற்றது இலங்கை மின்சார சபை
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள...
View Articleவிடுதிக்கு பெண்ணொருவருடன் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு : பெண் தலைமறைவு
விடுதி ஒன்றிற்கு பெண் ஒருவருடன் வந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொரலஸ்கமுவ...
View Articleபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைக்கும் தையல்காரர் கைது
களுத்துறை மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைத்து வழங்கும் தையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு...
View Articleவிபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி உயிரிழப்பு
நெலுவ பகுதியிலிருந்து லங்காகம நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு...
View Articleமுன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபரை இன்று புதன்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே...
View Articleதுபாயில் வசிக்கும் 29 இலங்கையர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்...
View Articleமின்துண்டிப்பு தொடர்பான கருத்தை மறுத்தது மின்சார சபை
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் மின் துண்டிப்புக்கு தாமே காரணம் என்று மின்சார சபையே ஏற்றுக்கொண்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை மறுத்து இலங்கை மின்சார சபை...
View Articleநீரில் மூழ்கி மாணவன் மரணம்
கல்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் இன்று புதன் கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த பசிந்து சாமோத் (வயது – 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
View Articleமுல்லைத்தீவில் வயலுக்குள் இருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள்
முல்லை தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் ரி – 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்று புதன் கிழமை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு வலைஞர்மடம்...
View Article